‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன?

சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்கு அந்தக் கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தர குடும்பத்தினர் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்வார்கள். ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சொந்த வீடு என்பதெல்லாம்…