வெளிநாடுகளுக்கு செல்லுங்கள், சட்டப்பூர்வமாக செல்லுங்கள், சந்தோஷமாகயிருங்கள்’


கொஞ்சம் பழசுதான், ஆனால் பயனுள்ளதென்று நினைக்கிறேன்: ____________________________________________________ பெரிய படிப்பு படித்து 'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும் நல்ல வேலைக்குச் செல்வோர் ஓரளவு எச்சரிக்கையாகவே உள்ளார்கள். முஸ்லீம் சமுதாயத்தைப் பொறுத்தவரை இத்தகைய பணிகளை விட உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கே அதிகம் செல்வதால் மத்திய அரசின் அமைச்சகம் ஒன்று (MOIA) வெளியிட்டிருக்கும் செய்திகள் இவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் எனலாம். 'வெளியிடங்களுக்குச் செல்லுங்கள், சட்டப்பூர்வமாக செல்லுங்கள், சந்தோஷமாகயிருங்கள்' என்ற தலைப்புடன் ஆரம்பிக்கும் அந்த செய்திக்குறிப்பு (மற்றும் விளம்பரம்) … வெளிநாடுகளுக்கு செல்லுங்கள், சட்டப்பூர்வமாக செல்லுங்கள், சந்தோஷமாகயிருங்கள்’-ஐ படிப்பதைத் தொடரவும்.

Advertisements