சீரற்ற தரைத்தளத்தை சமன் செய்யும் இயந்திரம்


சீரற்ற தரைத்தளத்தை சமன் செய்யும் இயந்திரம்     வீடுகள் கட்டமைப்பில் பல்வேறு நிலைகளில், விதவிதமான வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கும். பழைய காலங்களில் மனிதர்களால் பல நாட்கள் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தும் இப்போது இயந்திரங்கள் மூலம் சில மணிகளில் செய்து முடிக்கப்படுகின்றன  பல்வேறு கருவிகள் சாதாரண காரை பூசும் கரண்டி முதல் சுவர் அமைக்கும் ‘ரோபோ’ வரையில் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் நிறைய இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவ்வப்போது பல்வேறு புதிய கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு … Continue reading சீரற்ற தரைத்தளத்தை சமன் செய்யும் இயந்திரம்

Advertisements