எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி


வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்!75dcaee0c844d2c97c6f5276df36e81bca0d557e

வளமான வாழ்க்கைக்கு இளம் வயதில் கடன்! கடன் இல்லாமல் இருக்கவே நாம் அனைவரும் விரும்பு கிறோம். ஆனால், இன்றைய தலைமுறை யினர் கார், வீடு, உயர்கல்வி, சுற்றுலா போன்ற பலவற்றையும் தங்களது இளம்வயதிலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். கடன் வாங்கித் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நம்மில் பலரும் இருக்கிறோம். நடுத்தரவர்க்கத்து மக்கள் ஒழுங்காக, தேவைக்கேற்றாற்போல் உபயோகித்தால் கடன் ஒரு நல்ல உபகரணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடன் என்பது நம்மைக் கவிழ்த்துவிடும். அதை வாங்கவே கூடாது என்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கடன் கலாசாரம் இங்குப் பரவுவது வெளிநாட்டினர் செய்யும் சதி என்று விநோதமாகப் பேசுகிறவர்களும் உண்டு. உள்ளபடி சொல்லவேண்டும் எனில், கடன் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்திமாதிரி. அதைச் சரியாகக் கையாளாவிட்டால், வாங்கியவரையே நாசமாக்கும். நீங்கள் கடன் வாங்காமல் கன்சர்வேட்டிவ்வாக இருக்க விரும்புகிறீர்கள் எனில், அப்படியே இருந்துவிட்டுப்போங்கள். ஆனால், நீண்ட காலத்தில் சொத்து மதிப்பினை அதிகரிக்கும் வீட்டுக்கடன் வாங்குவது தப்பில்லை திட்டமிடுங்கள் உங்கள்ளுக்கு வெளி கடன் அதிகம் இல்லாமல் திருபிசெளுத்தும் சக்தி இருந்தால் தயங்காமல் கடனில்;வீடு வாங்குங்கள் தப்பில்லை ஒருசில வங்கிகள் நிலம் வாங்கவும் கடன் தருகிறார் கல் நன்கு விசாரித்து பார்த்து நிலத்தின் மதிப்பு ஏறும் இடமாய் பார்த்து சொத்து வாங்குங்கள்

எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி

அல்லது தொழில் செய்ய எந்த விதமான ஜாமீனும் இல்லாமல் கடன் வேண்டுமா
தொழில் நடத்த ஆர்வம் இருக்கு நல்ல வழிகாட்டி வேண்டுமா
உங்களுக்கு எல்லாவிதமான உதவியும் செய்து கடனும் வாங்கி தருவார்கள்தயங்காமல் கேளுங்கள்
கிண்டி யில் இருக்கிறது

நபர்களே இன்னொரு விஷயம் இங்கே தொழில் செய்ய மட்டும் தான் ஆலோசனையும் கடன் உதவியும் செய்ய படுகிறது உங்கள் தனிப்பட்ட காரணத்திற்கு இங்கே அணுகுவதை தவிர்க்கவும்

இதை கிளிக் செய்து இங்கே அணுகுங்கள்
Abutahir/ Chennai
நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றீர்களா உங்களை,உங்களது வியாபாரத்தை விளம்பர படுத்திக்கொள்ள இதோ முற்றிலும் இலவசமாக ஒரு அறிய வாய்ப்பு .google bing yahoo ask போன்ற இணையதளங்களில் உங்களளது விளம்பரம் முதல் வரிசையில் தெரியும்,இங்கேஅருகில் தெரியும் Adskhan கிளிக் செய்து post செய்யவும்

Advertisements

8 thoughts on “எந்த வித ஜாமீனும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் உதவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s